தமிழ்நாட்டு வரலாறு

ராஜய்யன், கே

தமிழ்நாட்டு வரலாறு - இரண்டாம் பதிப்பு - பொள்ளாச்சி: எதிர் வெளியீடு, 2017. - 516p.,

சங்ககாலம் முதல் திராவிட இயக்கங்கள் வரையிலான தமிழகத்தின் துல்லியமான விரிவான வரலாறு

ஆரம்பகால வழிபாட்டு வடிவங்கள் சங்ககாலமும் செவ்வியல் இலக்கியமும் களப்பிரர்கள் இந்துமதம் மற்றும் இஸ்லாத்தின் வருகை பல்லவர்கள் ஏகாதிபத்தியச் சோழர்கள் மதுரைநகர்ப் பாண்டியர்கள் தமிழரின் நலிவும் வீழ்ச்சியும் சம்புவராயர்களும் ஆஃப்கானியரும் விஜயநகர விரிவாக்கம் தெலுங்கு நாயக்கர்கள் நாயக்கர்கள் வீழ்ச்சி - பாளையக்காரர்கள் எழுச்சி மராட்டிய மொகலாயர் - ஐரோப்பிய வணிகம் திருச்சிராப்பள்ளிக்கு போட்டி தென்னியந்திய கலகம் 1800-1806 சுயராஜ்யத்திற்கான தேவை சமூகக் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம் ஜஸ்டிஸ் கட்சியின் நீர்க்குமிழி வெடிப்புமு் காங்கிரஸின் போராட்டமும் சுதந்திரம் பெறுதல் ராஜாஜியும் காமராஜாரும் திராவிட இயக்கம், இனப்படுக்கொலையினூடே இலங்கைத் தமிழர்கள்

97889384646332


தமிழ்நாட்டு வரலாறு
தமிழ்நாடு தற்போது வரை
தமிழ்நாடு அரசர்கள்
பாளையக்காரர்கள்

954.82 / RAJ

Powered by Koha