தாஃப்ஸீர் அஷ்ஷஃராவி :

முஹம்மது முதவல்லி அஷ்-ஷஃராவி.

தாஃப்ஸீர் அஷ்ஷஃராவி : Vol 1 - சூரத்துல் பாத்திஹா (வசனங்கள் : 1-7), Vol 2 - 7 சூரத்துல் பகறா பாகம் 1-6 (வசனகள் 1-286) / அரபு மூலம் - முஹம்மது முதவல்லி அஷ்-ஷஃராவி ; தமிழ் மொழிபெயர்ப்பு - எம்.ஒய்.முஹம்மது அன்சாரி. - இரண்டாம் பதிப்பு. - சென்னை : இமாம் புகாரி ட்ரஸ்ட் & பப்ளிஷர், 2021. - (Vol 1) 312 p. , (Vol 2) 456 p. , (Vol 3) 448 p. , (Vol 4) 448 p. , (Vol 5) 448 p. , (Vol 6) 448 p. , (Vol 7) 384 p. : ill. ; 23 cm.

முதல் பதிப்பு : 2019.

Vol 1 - சூரத்துல் பாத்திஹா (வசனங்கள் : 1-7), Vol 2 சூரத்துல் பகறா பாகம் 1 (வசனகள் 1-39) Vol 3 சூரத்துல் பகறா பாகம் 2 (வசனகள் 40-98) Vol 4 சூரத்துல் பகறா பாகம் 3 (வசனகள் 99-157) Vol 5 சூரத்துல் பகறா பாகம் 4 (வசனகள் 158-208) Vol 6 சூரத்துல் பகறா பாகம் 5 (வசனகள் 209-252) Vol 7 சூரத்துல் பகறா பாகம் 6 (வசனகள் 253-286)

யூசுஃப் அல் கர்ளாவி போன்ற மேதைகள் இமாம் ஷஃராவியின் தப்ஸீர் முறைமை மூலமாக வெகுவாக ஆகர்ஷிக்கப்பட்டு இருக்கிறார்கள். வேறெந்த கலைகளையும் விட தப்ஸீர் மற்றும் தஸவ்வுஃப் எனப்படும் ஆத்மீக கலை இரண்டிலும் பாரிய சாதனைகளை செய்தவர் அவர். யூசுஃப் அல் கர்ளாவி கூறுவது போல 'அறிவையும் உள்ளத்தையும் சம வேளையில் விளித்துப் பேசும் நுட்பமான மற்றும் சமநிலையான நோக்கு தான் ஷஃராவியின் தப்ஸீர் முறைமையின் விசேஷம்'. தப்ஸீர் கலையை இஸ்லாமிய அறிவு மரபின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவித்து அதனை வெகுஜன தளத்திற்கு மாற்றும் செயல் திட்டம் இமாம் முஹம்மத் அப்துஹு, ஷெய்க் ரஷீத் ரிழா காலத்திலேயே தொடங்கி விட்டாலும் முதவல்லி அஷ் ஷஃராவி அதன் உச்சபட்ச சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டியவர் எனலாம். ஷஃராவியின் அல் குர்ஆன் வியாக்யானங்களை கேட்டிட பிரமாண்டமான எகிப்திய பள்ளிவாசல்கள் ஆள் கொள்ளாமல் நிரம்பி வழியுமாம். இதெல்லாம் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய 'ஸலப்' அறிஞர்களின் காலத்தில் நடந்தது அல்ல. சமீபத்திய வரலாறு. - லஃபீஸ் ஷஹீத்


இஸ்லாம்.
முஸ்லிம்
குரான்.
போதிநூல்.
முகமதியர்.
மதம்.
Islam.
Muslim.
Quran.

297.122 / ASH

Powered by Koha