வசை மண்

மார்டீன் ஓ'கைன்

வசை மண் - மூன்றாம் பதிப்பு - நாகர்கோவில் : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 2021. - xviii, 351 pages ; 23 cm

"அயர்லாந்து எழுத்தாளரான மார்ட்டீன் ஓ' கைனின் 'வசை மண்' நாவல் நவீன ஐரிஷ் இலக்கியத்தின் 'கிளாசிக்'-காகக் கருதப்படுகிறது. 1949 இல் வெளியான இந்நாவல் பெரும் இலக்கியச் சாதனை என்ற புகழையும் அராஜகப் பிரதி என்ற நெருங்க முடியாத தன்மையையும் ஒரே சமயத்தில் பெற்றது."

9789386820655 938682065X


Fiction Ireland
Novel
நாவல்

894.8113 / MAI

Powered by Koha