அன்பு என்னும் கலை/ (Record no. 32942)
[ view plain ]
000 -LEADER | |
---|---|
fixed length control field | 04120nam a22002657a 4500 |
003 - CONTROL NUMBER IDENTIFIER | |
control field | CUTN |
005 - DATE AND TIME OF LATEST TRANSACTION | |
control field | 20201001150114.0 |
008 - FIXED-LENGTH DATA ELEMENTS--GENERAL INFORMATION | |
fixed length control field | 201001b ||||| |||| 00| 0 eng d |
020 ## - INTERNATIONAL STANDARD BOOK NUMBER | |
International Standard Book Number | 9788177202878 |
041 ## - LANGUAGE CODE | |
Language | Tamil |
082 ## - DEWEY DECIMAL CLASSIFICATION NUMBER | |
Classification number | 894.8114 |
Item number | ERI |
100 ## - MAIN ENTRY--PERSONAL NAME | |
Personal name | எரிக் ஃபிராம். |
240 ## - UNIFORM TITLE | |
Uniform title | <a href="Anbu Ennum Kalai.">Anbu Ennum Kalai.</a> |
245 ## - TITLE STATEMENT | |
Title | அன்பு என்னும் கலை/ |
Statement of responsibility, etc | எரிக் ஃபிராம்; ஆங்கிலத்தில் இருந்து தமிழில் : ராஜ் கௌதமன் |
250 ## - EDITION STATEMENT | |
Edition statement | முதற்பதிப்பு. |
260 ## - PUBLICATION, DISTRIBUTION, ETC. (IMPRINT) | |
Place of publication, distribution, etc | திருச்சி : |
Name of publisher, distributor, etc | அடையாளம், |
Date of publication, distribution, etc | 2018. |
300 ## - PHYSICAL DESCRIPTION | |
Extent | xii, 147 p. : |
Other physical details | ill. ; |
500 ## - GENERAL NOTE | |
General note | உலக அளவில் விற்பனையில் சாதனை படைத்த நூல். |
520 ## - SUMMARY, ETC. | |
Summary, etc | செவ்வியல் படைப்பான இந்த நூல் ஓர் அசல் சுயவுதவிப் பெட்டகம். இது உலகெங்கும் எண்ணிக்கையற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளாற்றலை வழங்கிக்கொண்டிருக்கிறது. அன்பு எவ்வாறு மனிதனுக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தி, வாழ்க்கையின் மிகக் குதூகலமான அனுபவமாக அது ஆக முடியும் என்பதை நீங்களும் இந்த நூலிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடனே இருக்கவேண்டிய புதிய வெளிச்சமூட்டும் இந்தப் புத்தகத்தில் புகழ்பெற்ற உளப் பகுப்பாய்வாளர் எரிக் ஃபிராம், நம்மிடமிருக்கும் நமது நேசிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வழிகாட்டுகிறார். பொய்யான கருத்துநிலைகளிலும் மிகை எதிர்பார்ப்பிலும் ஊறியிருக்கும் காதல் அன்பு, பெற்றோர்-பிள்ளைகள் அன்பு, சகோதர அன்பு, காமிய அன்பு, சுயம் சார்ந்த அன்பு, கடவுள்மீது அன்பு போன்ற அன்பின் அனைத்து அம்சங்களிலும் நமது ஆற்றலை வளர்ப்பது பற்றி விவரிக்கிறார். மேலும் நம்முடைய வாழ்க்கையின் ஒட்டு மொத்தமான போக்கை நாம் எவ்வாறு மாற்ற முடியும் என்பதையும் இந்த நூலில் எடுத்துக்காட்டுகிறார். ‘அன்பு என்னும் கலை’ 1956 முதல் தொடர்ந்து பதிப்பிக்கப்படுகிறது. இதுவரை ஆங்கிலத்தில் 60 லட்சம் படிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. இதன்மூலம் இந்த நூல், தனிப்பட்ட ஆளுமையின் வளர்ச்சி உளவியலை வளர்த்தெடுக்கின்ற ஒரு முன்னோடிப் படைப்பாகக் கருதப்படுகிறது. |
650 ## - SUBJECT ADDED ENTRY--TOPICAL TERM | |
Topical term or geographic name as entry element | தத்துவம். |
650 ## - SUBJECT ADDED ENTRY--TOPICAL TERM | |
Topical term or geographic name as entry element | கட்டுரைகள். |
700 ## - ADDED ENTRY--PERSONAL NAME | |
Personal name | Erich Fromm. |
700 ## - ADDED ENTRY--PERSONAL NAME | |
Personal name | Raj Gouthaman. |
942 ## - ADDED ENTRY ELEMENTS (KOHA) | |
Source of classification or shelving scheme | Dewey Decimal Classification |
Koha item type | Tamil Books |
Withdrawn status | Lost status | Source of classification or shelving scheme | Damaged status | Not for loan | Collection code | Home library | Location | Shelving location | Date of Cataloging | Total Checkouts | Full call number | Barcode | Date last seen | Price effective from | Koha item type |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Dewey Decimal Classification | Fiction | CUTN Central Library | CUTN Central Library | Literature | 01/10/2020 | 894.8114 ERI | 39068 | 01/10/2020 | 01/10/2020 | Tamil Books |