பின்நவீனத்துவம்: (Record no. 32948)

MARC details
000 -LEADER
fixed length control field 03920nam a22002777a 4500
003 - CONTROL NUMBER IDENTIFIER
control field CUTN
005 - DATE AND TIME OF LATEST TRANSACTION
control field 20201001153110.0
008 - FIXED-LENGTH DATA ELEMENTS--GENERAL INFORMATION
fixed length control field 201001b ||||| |||| 00| 0 eng d
020 ## - INTERNATIONAL STANDARD BOOK NUMBER
International Standard Book Number 9788177201826
041 ## - LANGUAGE CODE
Language Tamil
082 ## - DEWEY DECIMAL CLASSIFICATION NUMBER
Classification number 700.4113
Item number JIM
100 ## - MAIN ENTRY--PERSONAL NAME
Personal name ஜிம் பவல்.
240 ## - UNIFORM TITLE
Uniform title <a href="Pinnaveenaththuvam: Thodakkanilaiyinarukku">Pinnaveenaththuvam: Thodakkanilaiyinarukku</a>
245 ## - TITLE STATEMENT
Title பின்நவீனத்துவம்:
Remainder of title தொடக்கநிலையினருக்கு/
Statement of responsibility, etc ஜிம் பவல்; விளக்கப்படங்கள் : ஜோ லீ; தமிழில்: க.பூரணச்சந்திரன்.
250 ## - EDITION STATEMENT
Edition statement முதற்பதிப்பு.
260 ## - PUBLICATION, DISTRIBUTION, ETC. (IMPRINT)
Place of publication, distribution, etc திருச்சி :
Name of publisher, distributor, etc அடையாளம்,
Date of publication, distribution, etc 2014.
300 ## - PHYSICAL DESCRIPTION
Extent 164 p. :
Other physical details ill. ;
500 ## - GENERAL NOTE
General note Postmodernism: For Begineers.
520 ## - SUMMARY, ETC.
Summary, etc ங்கள் பெரும்பாலான மக்களைப் போல இருந்தால், பின்நவீனத்துவம் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தத் துறையைப் பற்றி பிற நூல்களைப் போலத்தான் இதுவும் என்றால், உங்களுக்கு இந்த நூலும் எதையும் எடுத்துக் கூறாது. பின்நவீனத்துவம் என்பது அர்த்தமற்றது, அறிவுஜீவிகள் சிலரின் புத்திபூர்வ விளையாட்டுகளின் தொகுப்பு எனக் கடுகடுத்த விமர்சகர்கள் நினைக்கின்றனர். மாறாக, நமது காலத்தின் மிக அழமான, ஆன்மிக, தத்துவ நெருக்கடிகளுக்கு, அறிவொளியின் தோல்விக்கு எதிர்வினை அது. ஜிம் பவல் மாறிவருகின்ற உலகினூடாக, மக்களுக்கு வழிதேடப் பயன்படும் ‘நிலப்படங்களின்’ தொடர்ச்சியே பின்நவீனத்துவம் என்னும் நிலைப்பாட்டைக் கொள்கின்றார். ஃபூக்கோவின் அறிவு அதிகாரம், ஜேம்சனின் பின்நவீனத்துவ வரைபடமாக்கல், பூத்ரியாரின் ஊடகங்கள், ஹார்வியின் காலம்-வெளி குறுக்கல், தெரிதாவின் தகர்ப்பமைப்பு, தெலூஸ், கத்தாரி ஆகியோரின் நிலத்தடித் தண்டுகள் ஆகிய சிந்தனைகளைப் ‘பின்நவீனத்துவம்: தொடக்கநிலையினருக்கு’ என்னும் இந்த நூல் தருகின்றது. பின்நவீனத்துவச் செயற்கைகளான மடோனா, சைபர்பங்க் பற்றியும் அறிவியல் புதினங்கள், பௌத்தச் சூழலியல், டெலிடில்டானிக்ஸ் பற்றியும் இந்நூல் விவாதிக்கின்றது.
650 ## - SUBJECT ADDED ENTRY--TOPICAL TERM
Topical term or geographic name as entry element கட்டுரைகள்.
650 ## - SUBJECT ADDED ENTRY--TOPICAL TERM
Topical term or geographic name as entry element தத்துவம்.
700 ## - ADDED ENTRY--PERSONAL NAME
Personal name Jim Powell.
700 ## - ADDED ENTRY--PERSONAL NAME
Personal name Joe Lee.
700 ## - ADDED ENTRY--PERSONAL NAME
Personal name G.Poornachandran.
942 ## - ADDED ENTRY ELEMENTS (KOHA)
Source of classification or shelving scheme Dewey Decimal Classification
Koha item type Tamil Books
Holdings
Withdrawn status Lost status Source of classification or shelving scheme Damaged status Not for loan Collection code Home library Location Shelving location Date of Cataloging Total Checkouts Full call number Barcode Date last seen Price effective from Koha item type
    Dewey Decimal Classification     Fiction CUTN Central Library CUTN Central Library Arts & Sports 01/10/2020   700.4113 JIM 39190 01/10/2020 01/10/2020 Tamil Books

Powered by Koha